தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக மாநில தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கபட்டது..!!

தூத்துக்குடி.ஆக.30., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக #கேரளா_வெள்ள_நிவாரண_நிதி நிதிக்காக வசூல் செய்த பணம் காயல்பட்டினம் நகரம் ₹32,700 தூத்துக்குடி மாநகரம் ₹4500 மொத்தம் 37200ரூபாயை மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் வெள்ள … Continue reading தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக மாநில தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கபட்டது..!!